ஜவுளி பதனிடும் குழுமம்

img

புதிய தொழில் பூங்கா ,102 ஏக்கரில் தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம்

விருதுநகர் மாவட்டத்தில் 102 ஏக்கரில் தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.